ஞானக்கூத்தன் |1|அது அது எப்படி அழிவதென்பது

அதனதன் இடமே தெளிவாய் உள்ளது

அது அது அவற்றை அறியாத போதும்
நீயே அறிவாய்
என்ன செய்தால் அழிக்கலாம் என்பதை- ஞானக்கூத்தன் -

Comments