வண்ணதாசன் |7|


தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியாத வாழ்வு
வரித்துக்கொள்ள முடியாத மனிதர்கள்
இவற்றுக்கிடையில் ஒரு இறகு வந்து 
என் முற்றத்தில் விழுகிறது.

வண்ணதாசன்

Comments