ரமண மஹரிஷி 2மௌனமே ஆகப்பெரிய தத்துவம் :

வாழ்வெல்லாம் மௌனத்தையே ஆகச்சிறந்த தத்துவமாக அறிவித்தவர் ரமண மஹரிஷி. புத்தகங்களை விட்டு ஒருகட்டத்தில் வெளியேறி மனிதர்களுடனும், மண்ணுடனும், மரம் செடி கொடிகளுடனும், பூச்சிகள், விலங்குகளுடனும் வாழ்ந்து மௌனத்தைக் கண்டடைய வழிகாட்டிய மஹரிஷி.

இந்தக் காணொளி ரமணரின் ஆசிரமத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. நேரமிருக்கும் போது யூடியூபில் இருக்கிற இந்த முழுக் காணொளியையும் ஒருமுறை பார்த்துவிடுங்கள்.

Jnani (2019)
https://youtu.be/hVYv9ktilQw

#ரமணர் #ரமணமகரிஷி

Comments

Popular Posts