தூக்கணாங்குருவி

தூக்கணாங்குருவி:

கின்னகம், சிதகம், தூதுணம், மஞ்சட்குருவி, மஞ்சட்சீட்டு யெனவும் கூறப்படும். ஆங்கிலதில் பயா வீவர் (Baya Weaver), அல்லது வீவர் பறவை (Weaver Bird)

தூக்கணாங்குருவி தன் ஆண் துணை இறந்து விட்டால் அதுவும் இறந்துவிடும்

தங்கள் உள்ளுணர்வின் உந்துதலால் சிறப்பான கூடுகளைக் கட்டும் பறவைகளுள் முக்கியமான ஒன்று. பயிர்களின் இலைநரம்புகள் நார்கள் இவற்றைக் கொண்டு இக்குருவி பின்னும் தொங்கு கூடுகள் வியப்பை அளிப்பன.

காணொளி  : நன்றி ஜெயா தொலைக்காட்சி.

Comments