ரூமி கவிதைகள் 5
இப்படித்தான் 
மரித்துக்கிடப்பேன் அன்பிற்குள்
சூரிய வெளிச்சத்திற்குள் 
சுருண்டுகிடக்கிற
மேகத் துண்டுகளைப் போல

ரூமி

Comments