Skip to main content
திருக்குறள் 6
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
அன்புதான் உயிர்.அது இல்லாத உடல் தோல் போர்த்திய எலும்புக்கூடு.
#kuralproject
Love is the soul.The loveless body is merely a skeleton wrapped by the skin.
Comments
Post a Comment