திருக்குறள் 7
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல்,
தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

#kuralproject


Comments