நேசமித்ரன்


எப்போது வேண்டுமானாலும் திரும்ப
ஒரு கூடிருக்கிறது.
மறவாத ஒரு பாதை இருக்கிறது என்பதுதான்
பறவைக்குச்  சிறகை விட
பெரிய நம்பிக்கை

~ நேசமித்ரன்

Comments