நீலவெளிச்சம் | வைக்கம் முகமது பஷீர்

நீலவெளிச்சம் :
உலகப் புகழ்பெற்ற மூக்கு புத்தகத்தைப் பற்றி ஒருவர் இணையத்தில் எழுதியிருந்தை வாசிக்க நேர்ந்தது. நீலவெளிச்சம் கதையை, பஷீர் இதில் ஹாரர் கதை சொல்லியிருக்கிறார் என்று சொல்லியிருந்தார் ஒரே வரியில். சிரிப்புத்தான் வந்தது.
பிசாசு திரைப்படத்தில் வருவதைப் போல அது ஒரு சிரிப்புப் பேய். வாசிக்க அரை மணி நேரம் எடுக்கும் அந்தக் கதையை பேயை எங்குமே காண முடியாது. ஆனாலும் பேய் பற்றிய கதைதான். அந்தக் கதைக்கு எப்படி நீலவெளிச்சம் என்று பெயர் வைத்தார்களோ என்று யோசித்துப் பார்ப்பேன். எனக்கு மிக மிகப் பிடித்த முதல் சிறுகதை அது. அது தந்த வெளிச்சத்தை நான் வேறெந்தக் கதையின் பாதையிலுமே கண்டடைந்ததில்லை.
Such a Philosophical experience.
படங்களில் Seven pounds எனக்கந்த மீட்சியைத் தரும். கதைகளில் நீலவெளிச்சம் தான். பாடலில் ராசாத்தி உன்ன 'காணாத நெஞ்சு'.
நல்ல மீட்பர்கள் இவர்கள்.
ஓவியம் : ட்ராட்ஸ்ட்கி மருது அவர்கள்.
#பஷீர் #வைக்கம்முகமதுபஷீர் #vaikkommuhamedbasheer #trotskymarudhu
Comments
Post a Comment