திருக்குறள் 10 | குறள் 186


குறள் 186


பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.பிறரைப் பழிக்கிறவன் தன் குற்றங்களிலும் தேர்ந்தெடுத்துப் பழிக்கப்படுவான்One who smears another behind his back opens himself up to similar
smear when he falters.#kuralproject

Comments