குறள் 314
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
The way to punish those who harmed us is to shame them by doing them good.
கெடுதல் செய்தவர்களுக்கு தக்க தண்டனை,
அவர்கள் வெட்கப்படும்படி நன்மை செய்துவிடுவது தான்.
#kuralproject #prabhakarancheravanji #cheravanji
Comments
Post a Comment