டாப் 150 இசைஞானி பாடல்கள் - Greatest Hits Exclusive List


Top 150 Ilaiyaraja Hits (1-25)


1.மீன்கொடி தேரில்
கரும்புவில் - 1980

2.மயிலே மயிலே -
கடவுள் அமைத்து வைத்த மேடை- 1979

3.பூந்தளிர் ஆட பொன்மலர் சூட
பன்னீர் புஷ்பங்கள் - 1981
4.கோடை காலக் காற்றே- 
பன்னீர் புஷ்பங்கள் -1981

5.இரு பறவைகள் மலை முழுவதும் -
நிறம் மாறாத பூக்கள் - 1979

6.ஆயிரம் மலர்களே மலருங்கள் -
நிறம் மாறாத பூக்கள் - 1979

7.முதன் முதலாக -
நிறம் மாறாத பூக்கள் - 1979

8.மச்சானப் பாத்தீங்களா -
அன்னக்கிளி - 1976

9.நானொரு பொன்னோவியம் -
கண்ணில் தெரியும் கதைகள் - 1980


10.எங்கெங்கோ செல்லும்-
பட்டாகத்தி பைரவன் - 1979

11.சிறு பொன்மனி அசையும் -
கல்லுக்குள் ஈரம் - 1980

12.அன்னக்கிளி உன்னத் தேடுதே -
அன்னக்கிளி - 1976

13.செந்தூரப் பூவே -
பதினாறு வயதினிலே - 1977

14.என் கண்மணி -
சிட்டுக்குருவி - 1978

15.அடடட மாமரக்கிளியே -
சிட்டுக்குருவி - 1978

16.கண்ணன் ஒரு கைக்குழந்தை -
பத்ரகாளி - 1976

17.நம்தன நம்தன -
புதிய வார்ப்புகள் - 1979

18.தெய்வீக ராகம் -
உல்லாசப் பறவைகள் - 1980

19.காத்தோடு பூ உரச -
அன்புக்கு நான் அடிமை - 1980

20.பொன்னோவியம் -
கழுகு - 1981

21.ஏதோ நினைவுகள் -
அகல் விளக்கு - 1979

22.உறவுகள் தொடர்கதை -
அவள் அப்படித்தான் - 1978

23.நினைவோ ஒரு பறவை -
சிகப்பு ரோஜாக்கள் - 1978

24.இந்த மின்மினிக்கு -
சிகப்பு ரோஜாக்கள் - 1978

25.விழியிலே மலர்ந்தது -
புவனா ஒரு கேள்விக்குறி - 1977

All classic, exclusive, rare, unusual, timeless list of songs in maestro's magnanimous composition.

வழக்கமாகக் கேட்கும் பாடல்களை முடிந்த வரையில் தவிர்த்தும். சலிப்புத் தட்டாத அடர்த்தியான listening pleasure க்காக அவ்வப்போது ஒன்றிரண்டு well known hits களையும் சேர்த்துத் தருகிறேன். அடுத்த தலைமுறையினருக்கு இந்த 150 பாடல்களும் பொக்கிஷமாக இருக்கும் என்பதில் எனக்குத் துளி அளவும் சந்தேகம் இல்லை. இது அவர்களுக்காக நான் தரும் பிரத்தியேக பட்டியல். இந்தப் பட்டியல் நிறைவடைந்ததும் ராஜாவின் பாடல்களில் வேறு வகைமை( top List in other genres) பாடல்களையும் பகிர்வேன்.

Percussion, Flute, Rythm, Specials என்று தனியாக வரும். ஆகையால் துள்ளல் பாடல் விரும்பிகள் பொறுமை காத்து சேகரித்துக் கொள்ளவும்.

எல்லா புகழும் ராகதேவன் ராஜாவுக்கே !#150Rajahits #Ilaiyaraja #Maestrohits #Isaignaani 


26. வா பொன்மயிலே -
பூந்தளிர் -1979

27.ஒரு ராகம் பாடலோடு -
ஆனந்த ராகம் -1982

28.ஒரே நாள் உனை நான்-
இளமை ஊஞ்சலாடுகிறது -1978

29.கிண்ணத்தில் தேன் -
இளமை ஊஞ்சலாடுகிறது -1978

30.உச்சி வகுந்தெடுத்து -
ரோசாப்பூ ரவிக்கைக்காரி -1979

31.மாமன் ஒரு நாள்-
ரோசாப்பூ ரவிக்கைக்காரி -1979

32.என்னுள்ளே எங்கோ -
ரோசாப்பூ ரவிக்கைக்காரி -1979

33.தேன் பூவே -
அன்புள்ள ரஜினிகாந்த் -1984

34.கடவுள் உள்ளமே -
அன்புள்ள ரஜினிகாந்த் -1984

35.பொன்வானம் பன்னீர் தூவுது -
இன்று நீ நாளை நான் -1983

36.எந்தப் பூவிலும் வாசம் உண்டு -
முரட்டுக்காளை -1980

37.தேவதை இளம் தேவி-
ஆயிரம் நிலவே வா -1983

38.கங்கை ஆற்றில்-
ஆயிரம் நிலவே வா -1983

39.ஓ வசந்த ராஜா-
நீங்கள் கேட்டவை -1984

40.சின்னஞ்சிறு வயதில்-
மீண்டும் கோகிலா -1983

41.பூவே இளைய பூவே-
கோழி கூவுது -1982

42.ஏதோ மோகம்-
கோழி கூவுது -1982

43.சின்னக் கண்ணன் அழைக்கிறான்-
கவிக்குயில் -1977

44.குயிலே கவிக்குயிலே-
கவிக்குயில் -1977

45.உன்னைக் காணும் நேரம்-
உன்னை நான் சந்தித்தேன்-1984

46.என் வானிலே-
ஜானி -1980

47.ஒரு இனிய மனது-
ஜானி -1980

48.அந்தி வரும் நேரம்-
முந்தானை முடிச்சு -1983

49.ஆனந்த ராகம் கேட்கும் காலம்-
பன்னீர் புஷ்பங்கள் -1981

50. பருவமே புதிய பாடல் பாடு-
நெஞ்சத்தை கிள்ளாதே -1980

1976 இல் இருந்து 1984 க்குள் ஐம்பது அசுரத்தனமான கிளாசிக் Masterpiece ஹிட் பாடல்கள் என்பதை நம்பவே முடியவில்லை. அத்தனையும் பொக்கிஷமான, உயிர்ப்புள்ள பாடல்கள் இவை எல்லாம்.


#150Rajahits #Ilaiyaraja #Maestrohits #Isaignaani


51. ஆகாய கங்கை
தர்ம யுத்தம் (1979)

52.ஒரு தங்க ரதத்தில்
தர்ம யுத்தம் (1979)

53. ஒரு பூவனத்துல
கழுகு (1981)

54. செந்தாழம் பூவில்
முள்ளும் மலரும் (1978)

55. நதியோரம்
அன்னை ஓர் ஆலயம் (1979)

56. தலையை குனியும் தாமரையே
ஒரு ஓடை நதியாகிறது (1983)

57. என் புருஷன் தான்
கோபுரங்கள் சாய்வதில்லை (1982)

58. ஆத்து மேட்டுல
கிராமத்து அத்தியாயம் (1980)

59. ஜெர்மனியின் செந்தேன்மலரே
உல்லாசப் பறவைகள் (1980)

60. இது ஒரு நிலாக்காலம்
டிக் டிக் டிக் (1981)

61. பூ மலர்ந்திட
டிக் டிக் டிக் (1981)

62. சங்கீத ஜாதிமுல்லை
காதல் ஓவியம் (1982)

63. பூவில் வண்டு கூடும்
காதல் ஓவியம் (1982)

64. நாதம் என் ஜீவனே
காதல் ஓவியம் (1982)

65. நதியில் ஆடும் பூவனம்
காதல் ஓவியம் (1982)

66. பூவாடைக் காற்று
கோபுரங்கள் சாய்வதில்லை (1982)

** National Award album (Sagara Sangamam)


67. நாத வினோதங்கள்
சலங்கை ஒலி (1983) **

68. மௌனமான நேரம்
சலங்கை ஒலி (1983) **

69. ஓம் நமஷிவாயா
சலங்கை ஒலி (1983) **

70. தகிட ததிமி
சலங்கை ஒலி (1983) **

** National Award album (Sagara Sangamam)
71. சோலைப் பூவில்
வெள்ளை ரோஜா (1983)

72. செங்கமலம் சிரிக்குது
தாவணிக் கனவுகள் (1984)

73. ராசாத்தி உன்ன
வைதேகி காத்திருந்தாள் (1984)

74. அழகு மலராட
வைதேகி காத்திருந்தாள் (1984)

75. சங்கத்தில் பாடாத கவிதை
ஆட்டோ ராஜா 1982

சலங்கை ஒலி, வைதேகி காத்திருந்தாள், ப்ரியா, காதல் ஓவியம் போன்ற இசைத்தொகுப்புகளை மொத்தமாக அப்படியே தான் சேர்க்க வேண்டும். எல்லாமே பொக்கிசங்கள். ப்ரியா இதில் தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஸ்டீரியோ இசை அறிமுகப் படுத்தப்பட்ட படம். அதை ப்ரியா முழு இசைத்தொகுப்பும் என்று தான் சேர்க்கவேண்டும். அதனால் அதை ப்ரியா முழுத் தொகுப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த 85 களைக் கடந்து டிஜிட்டல் இசை உலகுக்கு ராஜா பயணிக்கும் காலத்தில் விக்ரம் படத்தின் பாடல்களில் தொடங்கி அப்படியே எல்லா பாடல்களையும் அள்ளிப் போட்டு ஆல்பம் ஆல்பமாகச் சேர்க்க வேண்டி வரும். அதில் கிளாசிக் என்று நாம் தேர்ந்தெடுப்பது மிகக் கடினம் தான். அதனால் இப்படிப் பட்ட சில ஆல்பம்களை நான் சொல்லாவிட்டாலும் கொத்தோடு சேர்த்துக்கொள்ளவும். நன்றி
இவையெல்லாம் தமிழ் சினிமா இசையில் ராஜா முதன் முதலாகப் புகுத்திய புதுமைகள்.

எல்லா புகழும் ராகதேவனுக்கே !

75 Songs More !
#150Rajahits #Ilaiyaraja #Maestrohits #Isaignaani

Comments