பிரான்சிஸ் கிருபா கவிதைகள் 2 

சிலிர்க்கச் சிலிர்க்க அலைகளை மறித்து
முத்தம் தரும் போதெல்லாம்
துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து
அப்பறவைக்குத் தருகிறது
இக்கடல்.

- ஜெ. பிரான்சிஸ் கிருபா

Comments

Post a Comment