பாரதி 66


சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறந்து விட்டேன்,
நான்புதியன், நான்கடவுள், நலிவி லாதோன்.

மகாகவி பாரதியார்

Comments