திருக்குறள் 9| குறள் 595 | Kural 595 | Thirukkural 595 | Thiruvalluvar |

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு

The depth of water determines how tall an aquatic plant grows;
zeal in the heart dictates how far man goes.


எண்ணம் போல வாழ்க்கை என்று சொல்வார்களே.. அது வள்ளுவரிடமிருந்து பெற்ற வார்த்தைகளாகத்தானே இருக்கும். மனதின் நீளம் எதுவோ அதுவோ வாழ்வின் நீளமடா என்று அன்பே சிவம் பாடல் கூட இருக்கிறதே. எல்லாம் வள்ளுவன் தந்த பொற்சொற்கள் தான் ! உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.

நல்லதையே நினையுங்கள்.

நல்லதே நடக்கும்.

#kuralprojectComments