தத்துவங்கள் - ராஜ் சிவா


தன்னை ஆராதிக்கவும், வழிபடவும் வேண்டுமென்பதற்காகவா கடவுள் மனிதனைப் படைத்திருப்பார்? அவ்வளவு சுய வேட்கையுள்ளவரா கடவுள்?

‘வாழத்தானே உன்னைப் படைத்தார். வாழ்ந்திட்டுப் போயேண்டா பரதேசி!’

Comments