நேசமித்ரன் கவிதைகள் 2**

மீண்டும் மீண்டும் அதே கிளையில்

அமர்கிறது பறவை

அப்படி என்ன செய்துவிட்டது மரம்?

தாங்கத் தெரிந்திருக்கிறது

**

நேசமித்ரன்

Comments