புத்தகப் பரிந்துரை - 5


எதிர்பார்த்த பாதிப்பை சற்றதிகமான பாதிப்பையே தந்த, வாழ்வைக் குறித்த இன்னும் பல திறப்புகளை ஏற்படுத்திய தத்துவார்த்த புத்தகம் என்று தான் இதைச் சொல்வேன்.

போற்றுதலுக்குரிய எழுத்தாளர்  நளினி ஜமீலா அவர்கள்.

தமிழுக்கு மிக நேர்த்தியாக மொழிப்பெயர்த்துத் தந்திருக்கிறார் குளச்சல் மூ. யூசுப் அவர்கள்.

இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டு நெட்பிலிக்ஸில் Tikki aur Lakshmi Bomb மற்றும் Ajji திரைப்படத்தையும் அவசியம் பாருங்கள்.

#தமிழ்புத்தகம் #nalinijameela #malayalamliterature #kulachalmuyusuf #sexworkersautobiography #tamilbooks #mustreadbooks #நளினிஜமீலா

Comments