குஞ்ஞுண்ணி கவிதைகள்


ஆறாவது நாள்
கடவுள்
மண்ணால்
மனிதனைப் படைத்தான்
ஏழாவது நாள்
மனிதன்
கடவுளைத் திரும்பப்
படைத்தான்.

குஞ்ஞுண்ணி கவிதைகள்
தமிழாக்கம் - பாதசாரி

Comments