நகுலன் கவிதைகள் - 4

இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்

நகுலன்

Comments