மு.சுயம்புலிங்கம் கவிதைகள்

நூத்துக்கு நூறு
கால் இல்லாமல்
கை இல்லாமல்
உறுப்புகள்
கோரப்பட்டு
மனுசங்க
இருக்காங்க
வயிறு இல்லாத மனிதன்
இல்லவே இல்லை.

Comments