காசி அனந்தன் கவிதைகள்

தனித்தன்மை
விடு
என்கூடவே இரு
என்கிறான்...
அவன் இறக்கைகளில்
நான்
பறப்பது
எப்படி?

- காசி ஆனந்தன்

Comments