புவியரசு கவிதைகள்

வேஷங்கள்
போட்டுப்போட்டு
அது
தோல்
சதை
எலும்புக்குள்
இறங்கி
வேஷமே
உங்கள்
இயல்பாகிவிட்டது

- புவியரசு

Comments