பிருத்ருஹரி கவிதைகள்


புலியைப் போல பயமுறுத்துகிறது
முதுமை
விரோதியைப் போல
உடலைத் தாக்குகிறது வியாதி
உடைந்த பானையிலிருந்து வழியும் நீர் போல
ஒழுகுகிறது ஆயுள்
இருந்தும் மனிதன்
நற்செயல்கள் செய்யாதிருக்கிறான்
எத்தனை அதிசயம்!
-

பிருத்ருஹரி

Comments