அறிவுமதி கவிதைகள் - நட்புக்காலம்


துளியே
கடல் என்கிறது
காமம்

கடலும் துளி
என்கிறது
நட்பு

-
அறிவுமதி

Comments