தேவதேவன் கவிதைகள்தேவதேவனின் இந்தக் கவிதையில் துள்ளிக்குதிக்கிற ஒரு மரணத்தைக் காண்கிறேன் இக்கவிதையில். மரணம் என்பது எத்தனை இயற்கையானது, எவ்வளவு கொண்டாட்டத்திற்குரியது. மரிக்கிற மீன்கள் பறவைகளாகின்றன. அதைக் காண்பதற்கோ அறிவதற்கோ கண்கள் நமக்கில்லை என்கிற உண்மையின் சுடுபாறை தான் நம்மை துக்கத்தில் ஆழ்த்துகிறதோ?
~

Comments