திருமூலர் திருமந்திரம்

தேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந் தாற்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே”.

-திருமூலர், 
திருமந்திரம் 3065

தெய்வம் உனக்குள் செறிந்திருக்கிறது
வெளியில் தேடி அலைவது உன் விருப்பம்

Comments