அயோத்திதாசர், புத்தர்


உணவு, தூய்மை, பாவம்
~
தூய்மையான உணவை உண்ணுவதன்மூலம் தான் புண்ணியம் அடையமுடியுமென்றால் மான்களுக்குப் புண்ணியம் சேரவேண்டும்.

செல்வம் இல்லாததால் எளிய உணவை உட்கொள்வார், தர்மம் பற்றி அறியாதபோதும் புண்ணியம் பெற வேண்டும் . . .

தங்களுடைய செயல்களைத் தூய்மையாக்கிக் கொள்ளத் தங்கள் தலைகளில் தண்ணீரைத் தீர்த்தமென்று தெளித்துக் கொள்வார்க்கு அவர்களுடைய மனநிறைவு உணர்வு அளவிலேயே நின்றுவிடும்.

ஏனெனில் தண்ணீர் ஒரு பாவியைத் தூய்மைப்படுத்த முடியாது (சரிதம் 97).
-
ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம் (ப.மருதநாயகம்) புத்தகத்திலிருந்து குறிப்புகள்

#அயோத்திதாசர்

Comments