திருமூலரும் ஜோதிகாவும்

நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்துக் கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை

- சூர்யா

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே

- திருமூலர்

சக மனிதன் பசித்திருக்கையில் படமாடும் கோவிலில் இருக்கும் கடவுளுக்குக் காணிக்கை அளித்தால் அது நடமாடும் கோவிலான மனிதனுக்கு எந்த நன்மையும் செய்யாது.

Comments