இசைஞானி பிறந்த நாள் இன்று!


உங்களுக்கு மிகப்பிடித்த இசைக்கருவி எது?

"மனம் தான் உண்மையான இசைக்கருவி. 
மனதை விட்டு ஒரு உயர்ந்த இசைக்கருவி இல்லை."

- இசைஞானி இளையராஜா

எல்லா எளிய மனதிற்குள்ளும் பொதிந்து கிடந்த சர்வ வல்லமை மிகுந்த இசைக்குறிப்புகள் யாவற்றையும் இசைத்தெழுப்பி அவரவர் குணங்களை அவரவர்க்கே  நாதவெளிச்சம் போட்டுக்காட்டிய இசைச் சித்தரின் பிறந்த நாளில் அவரை மனதார வணங்கிக் கொள்கிறோம்!

Happy Birthday to The God of Music! 

#HBDRaja

Comments