புத்தகப் பரிந்துரைஉங்களுக்கு மலாலாவைத் தெரியும்,

ஆனால் சுரேகா போட்மாங்கேவைப் பற்றித் தெரியாதெனில் நீங்கள் அம்பேத்கரை வாசிக்க வேண்டும் என்று தொடங்குகிறார் அருந்ததி ராய்.

ஆம். 

மலாலாவைத் தெரிந்திருக்கிற நம்மில் பெரும்பாலானோருக்கு சுரேகா போட்மாங்கேவையும், கைர்லாஞ்சி சம்பவத்தையும் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

எனக்கும் இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கு முன் தெரியாது தான். 2006 இல் பள்ளியில் டஸ்டர் பேபே விளையாடிக் கொண்டிருந்த காலம். எப்படித் தெரியும்? 

அவசியம் அவசியம் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். அவசியம் அவசியம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சம்பவம்.
~

கேள்வி :

யார் இதைச் செய்தார்கள் என்று நினைக்கிறீர்கள்?

பதில் : 

ஒட்டுமொத்த கிராமமுமே சார். 
ஒட்டுமொத்த கிராமமும்Comments