இசைஞானி பக்கம்

2019 ஜூன் மாதம் ராஜாவின் பிறந்த நாள் அன்று சென்னையில் நடைபெற்ற Isai Celeberates Isai நிகழ்வில் நடந்த நேரலை பின்னணி இசைக்கோர்ப்புக் காட்சி.இதைப் போல அத்தனை உணர்ச்சிப் பெருக்குடனும் பக்தியுடனும் ராஜா பேசி நாம் கேட்டிருக்கமாட்டோம்! எம்.எஸ்.வி. மற்றும் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் ராஜா பேசும் அட்டகாசமான இந்தப் பேச்சைக் கேளுங்கள்ராஜாவின் மேன்மையை விளக்கும் பாடகர் ஜெயச்சந்திரன் சார்
Comments